ஷபேபெராத்
ஷபேபெராத் மாதம் பிறை 14 வது நாள் இரவு குர்ஆன் ஓத வேண்டும்.அல்லாவின் நினைவிலேயே இருக்க வேண்டும்.அன்று இரவை அல்லா ஓரு வருடத்தற்குறிய விதியை முடிவெடுப்பான். அதாவது அந்த வருடத்தற்க்குரிய வாழவு மற்றும் இறப்பு களை முடிவெடுப்பதாகும்.அடுத்த நாள் 15 வது விறையில் நேன்பு இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment